ETV Bharat / bharat

கரோனாவை கட்டுப்படுத்துமா யோகா - தமிழிசை சௌந்தரராஜன்!

இது கரோனா காலம், யோகாவினால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா, யோகாவினால் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியுமா என்ற கேள்விகள் இருக்கின்றன. யோகா கற்றுக் கொண்டால் இளமையாக இருக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan inaugurates international yoga festival in puducherry ,  உலக யோகா திருவிழா, யோகாவினால் கரோனா வைக் கட்டுப்படுத்த முடியுமா ? - தமிழிசை பதில்
உலக யோகா திருவிழா
author img

By

Published : Jan 6, 2022, 9:38 AM IST

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் 27ஆவது அகில உலக யோகா திருவிழா 2022, நேற்று (ஜன.4) தொடங்கியது. இந்தத் திருவிழாவை முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தனர்.

புதுச்சேரி சித்தர்களின் பூமி

இதனையடுத்து விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழிசை, "யோகா என்பது உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பாதுகாக்கக் கூடியது.

  • Inaugurated 27th International #yoga Festival organized by the Directorate of Tourism in #Puducherry.

    புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 27-வது அகில உலக யோகா திருவிழா-2022 தொடங்கி வைத்து உரையாற்றினேன்.@PMOIndia @HMOIndia @tourismgoi @AyushmanNHA @ANI pic.twitter.com/9fHkzBvXxI

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
புதுச்சேரி சித்தர்களின் பூமி, யோகப் பயிற்சி செய்துதான் சித்தர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி முயற்சியினால் ஜூன் 21ஆம் தேதியைச் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடுவதால் அன்மைக் காலமாக யோகா பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உலக யோகா திருவிழா
புதுச்சேரியில் உலக யோகா திருவிழா

ஆனால், 27 ஆண்டுகளாக உலக யோகா திருவிழா புதுச்சேரி நடக்கிறது என்பது வெகு காலத்துக்கு முன்பே யோகா பற்றி நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. சுற்றுலாத் துறையைப் பாராட்டுகிறேன்.

யோகா கற்றுக் கொண்டால்

இது கரோனா காலம். யோகாவினால் கரோனா வைக் கட்டுப்படுத்த முடியுமா, யோகாவினால் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியுமா என்ற கேள்விகள் இருக்கின்றன. யோகா கற்றுக் கொண்டால் இளமையாக இருக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

புதுச்சேரியில் உலக யோகா திருவிழா
புதுச்சேரியில் உலக யோகா திருவிழா

இந்திய யோகக் கலையை உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள். அதற்காகப் பிரதமருக்கு நன்றி கூற வேண்டும்" என்று கூறினார்.

இந்த யோகா திருவிழா இம்மாதம் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் உலக யோகா திருவிழா
புதுச்சேரியில் உலக யோகா திருவிழா

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் யோகா வீராங்கனைகள் பங்கேற்றனர். சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் மற்றும் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பிரதமரின் பஞ்சாப் பயணம் மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் ரத்து!

PM Modi பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் வந்தடைந்தேன்: பஞ்சாப் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி நன்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.