ETV Bharat / bharat

ராஜிவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய்யக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல் - latest news in tamil

ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

subramanian swamy-urges-president-of-india-to-reject-demand-of TN CM MK stalin-for-releasing-rajiv-gandhi-case-convicts
ராஜிவ் வழக்கில் உள்ள எழுவரை விடுதலை செய்யக்கூடாது: சு.சுவாமி வலியுறுத்தல்
author img

By

Published : May 26, 2021, 5:38 PM IST

டெல்லி: இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அவர் 8 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில், ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள இந்த குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே காலத்தை கழிப்பதை உறுதி செய்து, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • My Letter to the Rashtrapati opposing Tamil Nadu CM M.K. Stalin's plea to set free from jail the conspirators of Rajiv Gandhi assassination. pic.twitter.com/uhusPJo6Bl

    — Subramanian Swamy (@Swamy39) May 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்ற ஒரு எச்சரிக்கையாக குடியரசுத் தலைவரின் முடிவு அமைய வேண்டும் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கு அரணாக நிற்பேன்' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.