ETV Bharat / bharat

புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டாடிய மாணவனுக்கு ஐந்தாண்டு சிறை - புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டாடிய மாணவன்

இந்தியாவின் முக்கிய துன்பியல் சம்பவங்களில் ஒன்றான புல்வாமா தாக்குதல் சம்பவத்தை கொண்டாடிய பொறியியல் மாணவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரூ சிறப்பு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டாடிய மாணவனுக்கு ஐந்தாண்டு சிறை

author img

By

Published : Nov 1, 2022, 1:22 PM IST

பெங்களூரூ: புகப்புத்தகத்தில் இந்தியாவின் முக்கிய துன்பியல் சம்பவங்களின் ஒன்றான புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டாடும் வகையில் பதிவிட்ட பொறியியல் மாணவருக்கு ஐந்தாண்டு சிறை தந்தனை விதித்து பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கசரன்க்னஹல்லி பகுதியைச் சேர்ந்த ஃபைஸ் ரசீத் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது முகப்புத்தகத்தில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் குறித்து கொண்டாடும் வகையில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த மாணவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்விற்குட்படுத்தப்பட்டது. மேலும், மாணவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்.14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தில் 78 கான்வாய் பேருந்துகளில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ ஜவான்கள் உயிரிழந்தனர். அதற்கு மறுநாளே அடஹ்ற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப் படை பல்வேறு தாக்குதல்களை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத கூடாரங்களின் மேல் நடத்தி பல பயங்கரவாதிகளை கொன்றனர்.

மேலும், சமீபத்தில் இந்த புல்வாமா தாக்குதலுக்கு மொகயுதீன் ஔரங்கசிப் அலாம்கீர் எனும் பயங்கரவாதி தான் காரணமென ஒன்றிய அரசு சந்தேகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மோர்பி பாலம் விபத்து எதிரொலி ; அடல் பாலத்தில் குறைக்கப்பட்ட மக்கள் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.