ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து மீண்டு வந்த புற்றுநோயாளி ! - பீகார் கரோனா செய்திகள்

பாட்னா: கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 77 வயது புற்று நோயாளி கரோனாவிலிருந்து குணமடைந்தார்.

Corona in patna  Corona infection  COVID-19  77 years old cancer patient  Won the battle against corona  Cancer patient wins battle with Corona  Septuagenarian cancer patient beats covid in Patna  புற்றுநோயாளி  கரோனாவிலிருந்து மீண்டு வந்த 77 வயது புற்றுநோயாளி  பீகார் கரோனா செய்திகள்  பீகார் கரோனா நிலவரம்
Septuagenarian cancer patient beats covid in Patna
author img

By

Published : Apr 27, 2021, 4:14 PM IST

பிகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்தவர் தேவி பிரசாத் (77). ஓய்வு பெற்ற பேராசியரான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருக்கு, அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஏப்.26) கரோனாவிலிருந்து மீண்ட தேவி பிரசாத், தனது 77ஆவது பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடினார்.

மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாடும் புற்றுநோயாளி!

தொடர்ந்து அவருக்கு புற்றுநோய்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிப்படையற்ற செய்திக் கட்டுரையை வெளியிடாதீர்கள்: ஆஸி. ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.