ETV Bharat / bharat

மூத்த நீதித்துறை அதிகாரி இடைநீக்கம் - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு - இடைநீக்கம் செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் சக நீதித்துறை பெண் அதிகாரியுடன் அத்துமீறிய மூத்த நீதித்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharatமூத்த நீதித்துறை அதிகாரி  இடைநீக்கம் - டெல்லி உயர் நீதிமன்றம்  உத்தரவு

author img

By

Published : Dec 1, 2022, 12:29 PM IST

டெல்லி: டெல்லியில் அமைந்துள்ள ரூஸ் அவென்யு நீதிமன்ற வளாகத்தில் மூத்த நீதித்துறை அதிகாரி ஒருவர் அவருடன் பணிபுரியும் சக பெண் ஊழியரிடம் அத்து மீறிய வீடியோ க முன் சமூக வலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்திருந்தாலும் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. தற்போது அந்த வீடியோவில் வரும் மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் நீதித்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் அவர் ரை நேற்று(நவ.30) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:குஜராத் தேர்தல்: பாஜக வேட்பாளரின் கார் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.