ETV Bharat / bharat

சிறப்பு ரயில்களின் திருத்தப்பட்ட அட்டவணை - திருத்தப்பட்ட நேரங்களுக்கு சிறப்பு ரயில்கள்

பின்வரும் சிறப்பு ரயில்கள் திருத்தப்பட்ட அட்டவணையின்படி இயக்கப்படும்.

Revised schedule of Train
Revised schedule of Train
author img

By

Published : Dec 5, 2020, 6:21 AM IST

ரயில் எண் 09578, ஜாம்நகர் - திருநெல்வேலி வாரம் இருமுறை வரும் இந்த சிறப்பு ரயில் ஜாம்நகரிலிருந்து வருகின்ற டிசம்பர் 04 ஆம் தேதிமுதல் இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 09577, திருநெல்வேலி - ஜாம்நகர் வாரம் இருமுறை வரும் இந்தச் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து வருகின்ற 07 தேதிமுதல் இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 02245/ 02246 இன் திருத்தப்பட்ட அட்டவணை (ஒரு வாரத்தில் 5 நாள்கள்) தூரந்தோ சிறப்பு ரயில்:

ரயில் எண் 02245, ஹவுரா - யெஸ்வந்த்பூர் ரயில் வரும் டிசம்பர் 05ஆம் தேதிமுதல் ஹவுராவிலிருந்து இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 02246, யெஸ்வந்த்பூர் - ஹவுரா ரயில் வரும் டிசம்பர் 07ஆம் தேதிமுதல் யஸ்வந்த்பூரிலிருந்து இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 02863/02864 இன் திருத்தப்பட்ட ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில்கள்:

ரயில் எண் 02863, வரும் 07ஆம் தேதிமுதல் ஹவுராவிலிருந்து இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 02864, யஸ்வந்த்பூர் - ஹவுரா வீக்லி ரயில் வரும் 09ஆம் தேதிமுதல் யஸ்வந்த்பூரிலிருந்து இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 02807/02808-இன் திருத்தப்பட்ட அட்டவணை வாரம் இருமுறை செல்லும் ஏசி சிறப்பு ரயில்கள்:

ரயில் எண் 02807, சாந்த்ரகாச்சி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வரும் 08ஆம் தேதிமுதல் சாந்த்ரகாச்சியிலிருந்து இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 02808, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - சாந்த்ரகாச்சி வரும் 10 ஆம் தேதிமுதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.