ETV Bharat / bharat

அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா நிறைவேற்றம்!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அடிப்படை பாதுகாப்பு சேவை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Essential Defence Services Bill
Essential Defence Services Bill
author img

By

Published : Aug 5, 2021, 8:21 PM IST

டெல்லி : பெகாசஸ் உளவு பொருள் விவகாரம், வேளாண் சட்டங்கள், பணவீக்கம், கோவிட் நெருக்கடி குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவையில் அடிப்படை பாதுகாப்பு சேவை மசோதா 2021 வியாழக்கிழமை (ஆக.5) நிறைவேற்றப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டுவந்த இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் நிறைவேற்றினார்கள்.

அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா 2021

அப்போது இந்த மசோதாவை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் வேவு பார்த்த விவகாரம் குறித்து தொடர் கேள்விகளை எழுப்பினர்.

இந்த மசோதா பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவோர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தடை செய்கிறது.

அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா நிறைவேற்றம்!

அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மற்றும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட விதிமுறைகள் மசோதாவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மசோதா ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய அனுமதிக்கிறது. மேலும் சட்டவிரோத போராட்டங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : மாநிலங்களவையில் திவால் திருத்த மசோதா நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.