ETV Bharat / bharat

மும்பை தாக்குதல்: உயிரிழந்தவர்களுக்கு ராகுல் மரியாதை - ராகுல் காந்தி

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தியுள்ளார்.

Rahul pays homage
Rahul pays homage
author img

By

Published : Nov 26, 2020, 9:12 PM IST

டெல்லி: ராகுல் காந்தி தனது டெலகிராம் பக்கத்தில் மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மரியாதை செலுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார்.

மும்பை தாக்குதல் நடைபெற்று இன்றோடு 12ஆண்டுகள் ஆகிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த ராகுல், 26/11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

2008, நவம்பர் 26ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மும்பைக்கு கடல் வழியாக வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 166 நபர்கள் உயிரிழந்தனர், பலரும் படுகாயமடைந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.