டெல்லி : பஞ்சாப் சட்டப்பேரவை 2022இல் ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் ஜன.18ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி உறுதியாக உள்ளது. தொடர்ந்து மாநிலத்திலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் குறித்த நாளை வெளியாகிறது. இந்தப் பட்டியலில் பகவந் சிங் மான் முதலிடத்தில் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஆதாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்.
-
Punjab CM face will be announced tomorrow at 12pm: AAP national convenor Arvind Kejriwal pic.twitter.com/4oX3NBAiZI
— ANI (@ANI) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Punjab CM face will be announced tomorrow at 12pm: AAP national convenor Arvind Kejriwal pic.twitter.com/4oX3NBAiZI
— ANI (@ANI) January 17, 2022Punjab CM face will be announced tomorrow at 12pm: AAP national convenor Arvind Kejriwal pic.twitter.com/4oX3NBAiZI
— ANI (@ANI) January 17, 2022
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பஞ்சாப்பில் தேர்தல் பிப்.20ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க : இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 - அரவிந்த் கெஜ்ரிவால்