புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளையை தொடங்க வேண்டும், புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், புதுச்சேரிக்கு மத்திய அரசு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர், வரும் மார்ச் மாதம் 1ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் உலா - 2021: தூத்துக்குடி எதிர்பார்ப்பும், களநிலவரமும்