சீதபூர்: உத்தரப் பிரேதச மாநில மகமுதாபாத் - கோடாச்சா நெடுஞ்சாலை அருகே நேற்று (மே 2) அதி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த கர்ப்பிணி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஓட்டுநர், ஊழியர் அங்கிருந்து தப்பியோடினர். சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறைக்க முடியாது'