ETV Bharat / bharat

'பிஎம்-வானி திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும்' - பிரதமர் நரேந்திர மோடி

பிஎம்-வானி திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நாட்டில் வை-பை இணைய சேவையை விரிவுப்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

PM-WANI scheme Wi-Fi availability across India broadband Internet Digital India பிஎம்-வானி திட்டம் பிரதமர் நரேந்திர மோடி நரேந்திர மோடி வைஃபை

author img

By

Published : Dec 10, 2020, 7:29 AM IST

மும்பை: மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பிஎம் வானி (PM-WANI) (வைஃபை அணுகல் நெட்வொர்க் இன்டர்பேஸ்) திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நாடு முழுவதும் வைஃபை கிடைப்பதை கணிசமாக மேம்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.

"மத்திய அமைச்சரவையால் நேற்று (டிச. 09) ஒப்புதல் அளிக்கப்பட்ட பிஎம் வானி (PM-WANI Wi-Fi ) வைஃபை திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவில் வைஃபை கிடைப்பதை கணிசமாக மேம்படுத்தும். மேலும் இது 'வணிகம் மற்றும் வாழ்வியலை எளிதாக்கும்'" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தப் பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் பிராட்பேண்ட் (அகன்ற அலைவரிசை) இணையத்தை வழங்குவதற்கான உரிம கட்டணம் ஏதும் இருக்காது.

  • Historic PM-WANI (Wi-Fi Access Network Interface) scheme that has been cleared by the Cabinet today will revolutionise the tech world and significantly improve WiFi availability across the length and breath of India. It will further ‘Ease of Doing Business’ and ‘Ease of Living.’

    — Narendra Modi (@narendramodi) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பொது வைஃபை ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தி அகன்ற அலைவரிசை இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிம கட்டணம் எதுவும் கிடையாது. இதனால், வருமானம், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் எளிதாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது வைஃபை பெருக்கம் வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வருமானத்தை மேம்படுத்துவதோடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய மொபைல் மாநாடு 2020: பிரதமர் மோடி தொடங்கிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.