ETV Bharat / bharat

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 15, 2023, 11:24 AM IST

டெல்லி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

  • Pongal greetings to everyone, particularly the Tamil people worldwide. May this festival bring happiness and wonderful health in our lives. pic.twitter.com/q2rogqwmf5

    — Narendra Modi (@narendramodi) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிராத்திற்கிறேன். குறிப்பாக உலகத் தமிழ் மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் தரட்டும் எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • அனைவருக்கும் இனிய #பொங்கல் வாழ்த்துகள். உழவு செய்து அனைவரையும் வாழவைக்கும் உழவர்கள், செழிப்பையும் அளவற்ற மகிழ்ச்சியையும் பெறவேண்டும். இந்த நன்னாளில் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக பங்கேற்று கொண்டாடுகிறோம். பொங்கலோ பொங்கல்!#HappyPongal

    — Pinarayi Vijayan (@pinarayivijayan) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். உழவு செய்து அனைவரையும் வாழவைக்கும் உழவர்கள், செழிப்பையும் அளவற்ற மகிழ்ச்சியையும் பெறவேண்டும். இந்த நன்னாளில் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக பங்கேற்று கொண்டாடுகிறோம். பொங்கலோ பொங்கல்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தஞ்சையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.