ETV Bharat / bharat

'மான் கி பாத்' நிகழ்வில் பிரதமர் உரை! - அகில இந்திய வானொலி

'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.

Mann Ki Baat, Mann Ki Baat new episode, PM Modi to address Mann Ki Baat, 77 th episode of Mann Ki Baat, Mann ki baat May edition, மான் கி பாத், மனதின் குரல் நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடி, 77ஆவது மனதில் குரல் நிகழ்ச்சி, தற்சார்பு இந்தியா, ஆத்ம நிர்பார் பாரத், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, newsonair
பிரதமர் நரேந்திர மோடி
author img

By

Published : May 30, 2021, 9:38 AM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, 77ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று (மே.30) காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

இதில், 'தற்சார்பு இந்தியா' (ஆத்ம நிர்பார் பாரத்) குறித்து அவர் உரை நிகழ்த்தவுள்ளார். கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் நாட்டு மக்கள் அல்லல்பட்டு கிடக்கும் வேளையில், பிரதமரின் இந்த உரை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு அகில இந்திய வானொலி மூலமும், தூர்தர்ஷன் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒளிபரப்படுகிறது. மேலும், www.newsonair.com இணையதளம் / newsonair கைபேசி செயலியின் வாயிலாகவும் மக்கள் இதனை கேட்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.