ETV Bharat / bharat

வங்கதேச பிரதமருடன் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் மோடி - மெய்நிகர் உச்சி மாநாடு

பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.

உச்சி மாநாடு
உச்சி மாநாடு
author img

By

Published : Dec 17, 2020, 8:40 AM IST

இந்தியாவும், வங்கதேசமும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திவருகின்றன. 2019 அக்டோபரில், பிரதமர் ஷேக் ஹசினா அலுவலகப் பயணமாக இந்தியா வந்தார்.

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே இணையவழி உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில், இருதரப்பு உறவுகள், குறிப்பாக கோவிட்டுக்குப் பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.