ETV Bharat / bharat

Micro Donations: கட்சி நிதிக்கு ரூ.1,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி - மோடி நன்கொடை திட்டம்

பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட மைக்ரோ நன்கொடை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000 நன்கொடை வழங்கினார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Dec 25, 2021, 8:07 PM IST

டெல்லி: மறைந்த பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில், கட்சியை வலுப்படுத்தும் வகையில், மைக்ரோ நன்கொடை (micro donations) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் 5 ரூபாயில் இருந்து ரூ 1,000 வரை நன்கொடையாக வழங்கமுடியும். இத்திட்டம் அடுத்தாண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வரை திட்டத்தை செயல்பட உள்ளது.

  • Any donation to the @BJP4India is a contribution towards a stronger #NewIndia.

    You can contribute through the 'Donation' module of the NaMo App.

    I have done my part and appeal to all our supporters and karyakartas to donate and inspire others for the same. pic.twitter.com/T8h1lI26Mr

    — Amit Shah (@AmitShah) December 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் 1,000 ரூபாயை பாரதிய ஜனதா கட்சியின் கட்சி நன்கொடை அளித்துள்ளேன். பாஜகவை வலுவாக்குவதற்கு தொண்டர்களும் நன்கொடை அளிக்க வேண்டும்.

எப்பொழுதும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற நமது லட்சியமும், தன்னலமற்ற சேவை கலாச்சாரமும் உங்களின் சிறிய நன்கொடையால் வலுப்பெறும். பாஜகவை வலுப்படுத்த உதவுங்கள். இந்தியாவை வலிமையாக்க உதவுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் அடுத்த 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு ஒமைக்ரான்; நிபுணர் குழு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.