ETV Bharat / bharat

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் : ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து - நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முதலமைச்சர்  ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைப்பேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்  ,நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து PM Modi birthday wishes for CM MK Stalin on his 69th birthday, பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைப்பேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைப்பேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் , நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து PM Modi birthday wishes for CM MK Stalin on his 69th birthday, பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொலைப்பேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்து
author img

By

Published : Mar 1, 2022, 10:06 AM IST

Updated : Mar 1, 2022, 10:54 AM IST

டெல்லி: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியேற்ற பின் கொண்டாடும் முதல் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தமது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதலமைச்சர்  ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

தனது வாழ்த்து செய்தியில் அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உயர்ந்த கொள்கைகளுக்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட வேண்டும்; கேரள முதலமைச்சர்

Last Updated : Mar 1, 2022, 10:54 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.