டெல்லி : பாகிஸ்தான் ரஹிம் யார் கான் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டன தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அலி முகம்மது கான் கொண்டுவந்தார். அப்போது அவர்,
“இந்தச் சம்பவத்தால் முஸ்லிம்களாகவும் மனிதர்களாகவும் நாங்கள் வருத்தமடைகிறோம், இந்த சம்பவத்தை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் மனிதநேயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இந்த பிரச்சினையில் நாம் அனைவரும் ஒன்று.
அனைவரின் உரிமையையும் பாதுகாக்க நாடாளுமன்றம் உறுதி பூண்டுள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள், அவர்களின் வழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.
-
وزیراعظم نے ذاتی طور پر گنیش مندر واقعے کا نوٹس لیا ہے
— Fawad Chaudhry (Updates) (@FawadPTIUpdates) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ہمیں پاکستانی قوم کو نسل، رنگ یا عقیدے کی بنیاد پر نشانہ بنانے والے عناصر کے خلاف اٹھ کھڑا ہونا چاہئے،
انشاءاللہ پاکستان کا مستقبل ایک ایسے ترقی پسند ملک کا ہے جہاں اقلیتیں مکمل طور پر محفوظ ہوں@fawadchaudhry pic.twitter.com/B4onE2SZGW
">وزیراعظم نے ذاتی طور پر گنیش مندر واقعے کا نوٹس لیا ہے
— Fawad Chaudhry (Updates) (@FawadPTIUpdates) August 6, 2021
ہمیں پاکستانی قوم کو نسل، رنگ یا عقیدے کی بنیاد پر نشانہ بنانے والے عناصر کے خلاف اٹھ کھڑا ہونا چاہئے،
انشاءاللہ پاکستان کا مستقبل ایک ایسے ترقی پسند ملک کا ہے جہاں اقلیتیں مکمل طور پر محفوظ ہوں@fawadchaudhry pic.twitter.com/B4onE2SZGWوزیراعظم نے ذاتی طور پر گنیش مندر واقعے کا نوٹس لیا ہے
— Fawad Chaudhry (Updates) (@FawadPTIUpdates) August 6, 2021
ہمیں پاکستانی قوم کو نسل، رنگ یا عقیدے کی بنیاد پر نشانہ بنانے والے عناصر کے خلاف اٹھ کھڑا ہونا چاہئے،
انشاءاللہ پاکستان کا مستقبل ایک ایسے ترقی پسند ملک کا ہے جہاں اقلیتیں مکمل طور پر محفوظ ہوں@fawadchaudhry pic.twitter.com/B4onE2SZGW
பாகிஸ்தானில் இந்து கோயில் ஒன்று கும்பல் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் கோயில் மீது தாக்குதல்- இந்தியா கண்டனம்!