டெல்லி குலாபி பாக் பகுதியில் உள்ள அழகுசாதன தொழிற்சாலையில் நெயில் பாலிஷ், குழந்தைகளின் பொம்மைகள், பைகள் உள்ளிட்ட அழகுசாதன பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தத் தொழிற்சாலையில் இன்று (பிப்.27) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க...வாரணாசியில் பிரியங்கா காந்தி!