ETV Bharat / bharat

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - N. Rangasamy

புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 19) பிற்பகலில் வெளியிடப்பட்டுள்ளது.

NR Congress, Candidate list Puducherry Elections 2021, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, என்.ஆர்.காங்கிரஸ், NR Congress, Puducherry, N. Rangasamy, புதுச்சேரி
nr-congress-candidate-list-puducherry-elections-2021
author img

By

Published : Mar 19, 2021, 6:41 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 16) வெளியிடப்பட்ட நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார்.

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:

NR Congress, Candidate list Puducherry Elections 2021, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, என்.ஆர்.காங்கிரஸ், NR Congress, Puducherry, N. Rangasamy, புதுச்சேரி
என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
  1. திருபுவனை (தனி) - கோபிகா
  2. மங்கலம் - ஜெயக்குமார்
  3. வில்லியனூர் - சுகுமாரன்
  4. உழவர்கரை - பன்னீர்செல்வம்
  5. கதிர்காமம் - ரமேஷ்
  6. இந்திரா நகர் - ஆறுமுகம் ஏகேடி
  7. ராஜ்பவன் - லட்சுமி நாராயணன்
  8. அரியாங்குப்பம் - தட்சிணாமூர்த்தி
  9. ஏம்பலம் (தனி) - லட்சுமிகாந்தன்
  10. நெட்டப்பாக்கம் (தனி) - ராஜவேலு
  11. பாகூர் - தனவேலு
  12. நெடுங்காடு (தனி) - சந்திர பிரியங்கா
  13. காரைக்கால் (வடக்கு) - திருமுருகன்
  14. மாகி - அப்துல் ரகுமான்
  15. ஏனாம் - ரங்கசாமி
  16. தட்டாஞ்சாவடி - ரங்கசாமி

இதற்கிடையே இன்று கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பள்ளிகளை மூட சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.