ETV Bharat / bharat

பிரபல கன்னட பாடகர் சிவ்மொகா மாரடைப்பால் காலமானார் - Sandlewood veteran singer shivmogga

கன்னட திரையுலகின் மூத்த பாடகரான சிவ்மொகா சுப்பண்ணா நேற்று (ஆகஸ்ட் 11) மாரடைப்பால் காலமானார்.

பிரபல கன்னட பாடகர் சிவ்மொகா மாரடைப்பால் காலமானார்

author img

By

Published : Aug 12, 2022, 11:40 AM IST

பெங்களூரு: கர்நாடகாவின் முதன் முதலில் தேசிய விருது பெற்ற பாடகரான சிவ்மொகா சுப்பண்ணா நேற்று பெங்களூரில் உள்ள மருத்துவமனையயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 83 . முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிவ்மொகா அவரது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் கன்னட திரையுலகில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். கன்னட திரையுலகில் பாடலுக்காக முதலில் தேசிய விருது பெற்ற பெருமை உடையவர். கன்னட படமான ‘காடு குட்ரே’ படத்தில் ‘காடு குட்ரே ஒடி பந்திதா’ பாடலை பாடியதற்காக விருது பெற்றார்.

கன்னடத்தில் கவிதைகளை இசையமைக்கும் வகையிலான 'சுகம சங்கீதா' துறையில் சிறப்பாக பணியாற்றினார். பிரபல கவிஞர்களான குவெம்பு மற்றும் தாரா பேந்திரே போன்றவர்கள் எழுதிய கவிதை பாடல்களை பாடியுள்ளார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பாடகராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்து.

இதையும் படிங்க:தாய்லாந்து சென்றார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.