டெல்லி: இது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் கரோனா நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் அடுத்த மூன்று மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண்டிகையை மக்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும். பயணங்களைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடடே தங்கம் விலை! - இரட்டிப்பு மகிழ்வில் வாடிக்கையாளர்கள்