புதுச்சேரியில் நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககம் சார்பில் பொது சேவை மையங்கள் மூலம் நிலவரித் திட்ட நகல், பட்டா நகல், புலப்பட நகல் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதனை மேலும் எளிமையாக்கி www.nilqmagal.py.gov.in என்கிற இணையதளம் மூலம் பொதுமக்கள் எந்நேரத்திலும் 50 ரூபாய் கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் இன்று (ஆக.02) இணையதளம் தொடங்கப்பட்டது.
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: 3ஆவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது