மும்பை: இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.
![Nationalist Congress Party Sharad Pawar Nationalist Congress Party chief Sharad Pawar Sharad Pawar admitted to Hospital Breach Candy Hospital NCP தலைவர் சரத் பவார் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை தேசியவாத காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் தலைவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mh-mum-sharadoawae-7209727_31102022124147_3110f_1667200307_920.jpg)
ஷீரடியில் நவம்பர் 4, 5ஆம் தேதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்ள இருக்கிறார். மருத்துவமனைக்கு வெளியில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அண்ணாமலையை மிரட்டி பார்ப்பது திமுகவிற்கு நல்லதல்ல' - நாராயணன் திருப்பதி