ETV Bharat / bharat

ம.பி.யில் விவசாயி வீட்டில் 1.24 கோடி ரூபாய் திருட்டு - விவசாயி வீட்டில் ரூ.1.24 கோடி

போபால்: கரேராவில் உள்ள விவசாயி வீட்டிலிருந்து 1.24 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது.

more-than-one-crore-rupees-stolen-from-farmers-house-in-madhya-pradesh

author img

By

Published : Apr 8, 2021, 12:59 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் கரேராவில் உள்ள விவசாயி ஜஹர் சிங் என்பவரது வீட்டிலிருந்து 1.24 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது. இது குறித்து கரேரா காவலர்கள், "ஜஹர் சிங் 10 நாள்களுக்கு முன்பு எனது நிலத்தின் ஒரு பகுதியை 1.24 கோடி ரூபாய்க்கு விற்பனைசெய்துள்ளார்.

அதையடுத்து அந்தப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக வீட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று (ஏப். 7) பணம் வீட்டிலிருந்து திருடப்பட்டுள்ளது.

பெரும் தொகை திருடப்பட்டுள்ளதால் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டுவருகின்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.53 ஆயிரம், 4 சவரன் தங்க நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.