ETV Bharat / bharat

சூதாட்டம்: அமைச்சரின் சகோதரர் உள்பட 13 பேர் கைது - சூதாட்டம் விளையாட்டு

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சரின் சகோதரர் உள்பட 13 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Minister's brother  among 13  held for playing cards  minister's brother among 13 members were arrested for playing cards  gambling  thelangana gambling  minister brother arrest  சூதாட்டம்  அமைச்சரின் சகோதரர் உட்பட 13 பேர் கைது  சூதாட்டம் விளையாட்டு  மல்லா ரெட்டி தோட்டம்
சூதாட்டம் விளையாட்டு: அமைச்சரின் சகோதரர் உட்பட 13 பேர் கைது
author img

By

Published : Jun 17, 2021, 2:09 PM IST

தெலங்கானா: மல்லா ரெட்டி தோட்டத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக நேற்று (ஜூன் 16) காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து காவல் ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் அவ்விடத்தில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த அமைச்சரின் சகோதரர் உள்பட 13 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்கள் மீது சூதாட்டம் விளையாடியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின் அவர்களிடமிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம், செல்போன்கள், அடையாள அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது இப்படி தான்: சிபிஎஸ்இ விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.