ETV Bharat / bharat

புதுச்சேரியில் தரையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் - பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தரையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

உற்பத்தியாளர்கள் போராட்டம்
உற்பத்தியாளர்கள் போராட்டம்
author img

By

Published : Dec 8, 2022, 9:55 AM IST

புதுச்சேரி: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே நேற்று (டிச.7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகள், கன்று குட்டிகளுடன் போராட்டத்துக்கு வந்தனர்.

புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45-க்கு நிர்ணயித்து அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

உற்பத்தியாளர்கள் போராட்டம்

பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: IMDb 2022ஆம் ஆண்டிற்கான 'மிகவும் பிரபலமான இந்திய நடிகராக' தனுஷ் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.