ETV Bharat / bharat

ராணுவப் பயிற்சியில் கவனத்தை ஈர்த்த ஜலாஸ்வா போர்க்கப்பல்

ஆந்திராவில் நடைபெற்ற கப்பற்படை மற்றும் ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஐ.என்.எஸ் ஜலாஸ்வா போர்க்கப்பல் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Military excercises held at Kakinada coast, Andhra Pradesh

author img

By

Published : Nov 29, 2020, 5:46 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டமான காக்கினாடா கடற்கரையில் ராணுவம் மற்றும் கப்பற்படை பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியில், கடற்கரையில் போர்க்கப்பல்களை நிறுத்துவது, வானத்தில் ஹெலிகாப்டர்கள், கடல் கமாண்டோக்கள் பாராசூட்டுகளின் உதவியுடன் குதித்தல், மற்றும் தரையில் ராணுவத்தை நிலை நிறுத்துதல் மற்றும் பிற பயிற்சிகள் நடைபெற்றன.

இந்த பயிற்சிகளின் போது ஐ.என்.எஸ் ஜலாஸ்வா போர்க்கப்பல் சிறப்பு கவனத்தை ஈர்த்ததாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய போர் விமானங்கள் தங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கின.

Military excercises held at Kakinada coast, Andhra Pradesh
பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள்

கரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக இந்தப் பயிற்சிகளைக் காண மக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பாதுகாப்பிற்காக 300 காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: ராணுவத்தில் பயன்படுத்திய பீரங்கி: பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.