ETV Bharat / bharat

மிக்-29கே விமானம் விபத்து; மாயமான பயிற்சி விமானியின் கதி என்ன? - Arabian Sea

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே (MiG-29K) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி அரபிக் கடலில் விழுந்தது. மாயமான பயிற்சி விமானியை தேடும் பணிகள் நடந்துவருகின்றன.

MiG-29K trainer aircraft INS Vikramaditya in the Arabian Sea MiG-29K crashes in Arabian Sea MiG-29K trainer aircraft pilot missing மிக்-29கே விமானம் விபத்து MiG-29K பயிற்சி விமானி மிக்-29கே ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா கப்பற்படை MiG-29K Arabian Sea pilot missing

author img

By

Published : Nov 27, 2020, 12:17 PM IST

மும்பை: மிக்-29கே (MiG-29K) விமான விபத்தில் சிக்கிய ஒருவிமானி மீட்கப்பட்டார். மற்றொரு விமானியை தேடும் பணிகள் நடந்துவருகின்றன என்று கப்பற்படை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே (MiG-29K) விமானம் வியாழக்கிழமை (நவ.26) மாலை 5 மணிக்கு அரபிக் கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய ஒரு விமானி உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொரு விமானியை தேடும் பணியில் விமானப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கப்பற்படை தெரிவித்துள்ளது.

மிக்-29கே (MiG-29K) ரக போர் விமானங்கள் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா போன்ற போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: மலபார் கடற்படை பயிற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.