ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - ரெம்டெசிவிர்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்

NEWS TODAY
இன்றைய நிகழ்வுகள்
author img

By

Published : May 14, 2021, 7:17 AM IST

இன்று ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ramalan

நேரு ஸ்டேடியத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை

மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இன்று முதல் பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 4 கவுன்ட்டர்கள் மூலம் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

remdesivir

எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி,கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் இன்று மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

rain

நாகாலாந்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு

கரோனா பரவலை தடுத்திட, இன்று(மே.14) முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

lock

இந்தியா வருகிறது 1.50 லட்சம் ஸ்புட்னிக் ரஷ்ய தடுப்பூசி

ரஷ்யாவில் இருந்து மேலும் 1.50 லட்சம் ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி இன்று இந்தியா வரவுள்ளது. ஏற்கனவே, முதற்கட்டமாக 1.50 ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசி மே 1 ஆம் தேதி ஹைதராபாத்துக்கு வந்தது.

vaccine

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.