ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய நிகழ்வுகள் தொகுப்பு

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்

NewsToday
இன்றைய நிகழ்வுகள்
author img

By

Published : May 13, 2021, 8:37 AM IST

அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

mk stalin
அனைத்து சட்டப்பேரவை கட்சி

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று ஆர்ப்பாட்டம்.

இஸ்‌ரேலில் அரங்கேறும் தாக்குதலை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

NEWS TODAY
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

அசாமில் இன்று முதல் 15 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

கரோனா பரவலை கட்டுபடுத்த, புதிய கட்டுபாடுகளுடன் இன்று முதல் 15 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.

assam
ஊரடங்கு நீட்டிப்பு

செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினம்

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ஆம் ஆண்டு மிகப்பெரிய கோட்டையாக செங்கோட்டையைக் கட்டத் தொடங்கினார். 10 ஆண்டுகள் கடும் உழைப்பின் பயனாக 1648-ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி இந்தக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

senkottai
செங்கோட்டை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.84-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

NEWS TODAY
பெட்ரோல், டீசல் விலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.