மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரியில் வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (பிப்.27) நடைபெற்றது.
இதில் செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மைலம் முருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தீர்த்தவாரியை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் மாசிமக தீர்த்தவாரி திருவிழா கொண்டாட்டம்!