ETV Bharat / bharat

உபி; வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு...ஒருவர் அடித்து கொலை - செங்கலால் அடித்து ஒருவர் கொலை

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் உணவகம் வெளியே வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

Etv Bharatஉபி; பார்கிங்  இடத்தில் வாக்குவாதம் முற்றி செங்கலால் அடித்து ஒருவர் கொலை

author img

By

Published : Oct 27, 2022, 7:53 AM IST

உத்தரபிரதேசம்: காஜியாபாத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் வெளியே நேற்று முன் தினம் (அக்-25)வாகனம் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை முற்றி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஒருவரை மற்றொருவர் செங்கலால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

உபி; பார்கிங் இடத்தில் வாக்குவாதம் முற்றி செங்கலால் அடித்து ஒருவர் கொலை

காஜியாபாத்தில் உள்ள ஜ்வாலி கிராமத்தைச் சேர்ந்த வருண் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீசாரின் மகன் ஆகியோருக்கு சண்டை நடந்தது தெரிய வந்துள்ளது. இதில் வருண் செங்கலால் பலமாக தாக்கியதில் மயக்கமடைந்த நபர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

  • #Ghaziabad ढाबे पर गाड़ी पार्क करने को लेकर हुए विवाद के रिटायर्ड दरोगा के बेटे के सिर पर ईंट मारकर हत्या कर दी गयी, घटना टीलामोड थाना क्षेत्र का है।घटना की लाइव वीडियो वायरल @ghaziabadpolice ने दर्ज की FIR,आरोपी फरार @Uppolice @Benarasiyaa @scribe_prashant @aditytiwarilive pic.twitter.com/UlNqbez0RA

    — Lokesh Rai 🇮🇳 (@lokeshRlive) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுதொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறையில் சாத் பூஜை செய்யும் முஸ்லீம் பெண் கைதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.