ETV Bharat / bharat

காங்கிரஸ் எம்எல்ஏ மகன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு - பாலியல் வன்புணர்வு வழக்கு

போபால்: திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த உஜ்ஜைன் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கரன் மோர்வல் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

rape
பாலியல் வன்புணர்வு
author img

By

Published : Apr 5, 2021, 6:02 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எம்ஏ-வின் மகன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பெண்கள் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள கரன் மோர்வலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் எம்எம்ல்ஏ-வின் மகன் மீது இளம்பெண் ஒருவர், பாலியல் புகார் அளித்தார். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். அவ்வப்போது, இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், திருமணம் செய்துகொள்ள முடியாது என ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில், உஜ்ஜைன் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கரன் மோர்வல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள அவரை தீவிரமாகத் தேடி வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: டிவியை ஆஃப் செய்த தாய்: விரக்தியில் மாணவன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.