ETV Bharat / bharat

பட்டாசு வெடிப்பைத் தவிர்க்க வலியுறுத்திய லதா மங்கேஷ்கர்! - மகாராஷ்டிரா முதலமைச்சர்

டெல்லி: பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு பாடகி லதா மங்கேஷ்கர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டாசு வெடிப்பை தவிர்க்க வலியுறுத்திய லதா மங்கேஷ்கர்!

author img

By

Published : Nov 9, 2020, 7:06 AM IST

இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், தன் தன்னிகரில்லா குரலால் பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றவர். 91 வயதான லதா மங்கேஷ்கர், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு அதிகம் வெடிப்பதைத் தவிர்த்து, காற்று மாசைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள லதா மங்கேஷ்கர், 'மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சியில் கூறியதை அனைவரும் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன்.

மாசுபடுவதைக் கட்டுப்படுத்த இந்த தீபாவளியில் உங்களால் முடிந்தவரை கொஞ்சம் பட்டாசுகளை மட்டும் வெடிக்கவும். முகக்கவசங்களை அணிந்து பண்டிகையைக் கொண்டாடுங்கள். அதே சமயம் உங்களை, உங்கள் குடும்பத்தை, சமூகத்தை கவனித்துக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...சிட்டுக்குருவிகளின் காதலன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.