ETV Bharat / bharat

கார்கில் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் உள்பட தலைவர்கள் மரியாதை

புதுச்சேரியில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

கார்கில்  கார்கில் வெற்றி தின விழா  கார்கில் வெற்றி  தலைவர்களின் மரியாதை  கார்கில் வெற்றி தின விழா தலைவர்களின் மரியாதை  புதுச்சேரி செய்திகள்  புதுச்சேரியில் கார்கில் வெற்றி தின விழா  puducherry news  puducherry latest news  Kargil Victory Day Celebration in puducherry  Kargil Victory Day Celebration
கார்கில் வெற்றி தின விழா
author img

By

Published : Jul 26, 2021, 1:29 PM IST

புதுச்சேரி: 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற்ற கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற்றது.

இதனால், ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாகக் கொண்டாப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 26) புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் கார்கில் வெற்றி தின விழா நடைபெற்றது.

கார்கில் வெற்றி தின விழா

இதில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவர்களை தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் ஜெ சரவணன்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், முன்னாள் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: ஜெய்ஹிந்த்- கார்கில் வெற்றி தினம்- தலைவர்கள் மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.