புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.
இந்நிலையில் காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன் வெற்றிபெற்றுள்ளார்.
அதேபோல் மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தேனீ ஜெயக்குமார் வெற்றிபெற்றுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி