ETV Bharat / bharat

சமாஜ்வாதிக்கு தாவிய கபில்சிபல் - காங்கிரஸில் இருந்து விலகல்! - சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சி சார்பாக மாநிலங்களவை பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கபில்சிபல், காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த 16ஆம் தேதியே விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Kapil Sibal files nomination for Rajya Sabha

author img

By

Published : May 25, 2022, 1:20 PM IST

Updated : May 25, 2022, 1:42 PM IST

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல், மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி சார்பாக போட்டியிட அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இன்று (மே 25) வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது ராஜினாமா கடித்தத்தை காங்கிரஸ் தலைமைக்கு கடந்த 16ஆம் தேதியே அனுப்பிவிட்டதாக தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இருந்து தேர்வான கபில்சிபலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் எனப்படும் அதிருப்தியாளர்களில் கபில்சிபலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Last Updated : May 25, 2022, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.