ETV Bharat / bharat

காங்கிரஸில் கனையா குமார், ஜிக்னேஷ் மேவானி! - கன்னையா குமார்

கனையா குமார், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Kanhaiya and Mevani join Congress
Kanhaiya and Mevani join Congress
author img

By

Published : Sep 28, 2021, 6:01 PM IST

டெல்லி: 2025ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி
கோப்பு புகைப்படம்

அதன் ஓர் அங்கமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவத்தலைவர் கனையா குமார், குஜராத் வட்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இன்று (செப். 28) இணைந்துள்ளனர்.

  • CPI leader Kanhaiya Kumar & Gujarat MLA Jignesh Mevani join Congress in New Delhi

    "We look forward to working with these young leaders, Kumar & Mevani, to defeat the fascist forces ruling this country," says Congress General Secretary (Organisation) KC Venugopal pic.twitter.com/vzXIlzKI2v

    — ANI (@ANI) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டபோது, ஜிக்னேஷ் மேவானியும், கனையா குமாரும் அதனை வரவேற்றுப் பேசியிருந்தது மற்றும் இவர்களின் இணைவு, குஜராத், பிகாரிலுள்ள பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெற உதவும் என காங்கிரஸ் கட்சி கருதுவதாகத் தெரிகிறது

இதையும் படிங்க: அமித் ஷாவை சந்திக்கிறாரா அமரீந்தர் சிங்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.