ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - today headline

ஜூன் 4, இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

news
இன்றைய நிகழ்வுகள்
author img

By

Published : Jun 4, 2021, 6:40 AM IST

Updated : Jun 4, 2021, 12:04 PM IST

+2 தேர்வு: அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

பிளஸ் 2 தேர்வு தொடர்பாக, கல்வியாளர்களுடன் காணொலி மூலமாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

news
அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

இன்றுமுதல் 120 நாள்களுக்குத் தண்ணீர் திறப்பு

இன்றுமுதல் 120 நாளகளுக்கு வைகை அணையிலிருந்து 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

news
வைகை அணை

எஸ்.பி.பி. பிறந்தநாள்

சினிமா ரசிகர்களை தன் வசீகரக் குரலால் ஈர்த்த பாடகர்கள் பலர் இருந்தாலும், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதில் தனித்துவமானவர். மண்ணைவிட்டு மறைந்த மாபெரும் கலைஞனின் 76ஆவது பிறந்தநாள் இன்று.

news
எஸ்.பி.பி. பிறந்த நாள்

பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், இன்று (ஜூன் 4) பிற்பகல் 3.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

news
பினராயி விஜயன்

பாஜக மேலிடத் தலைவர்கள் இன்று புதுச்சேரி வருகை

பாஜக மேலிடத் தலைவர்கள் சி.டி. ரவி, ராஜூ சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் இன்று புதுச்சேரி வருகின்றனர். அவர்கள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்துகின்றனர்.

news
பாஜக தலைவர்கள் வருகை

Last Updated : Jun 4, 2021, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.