ETV Bharat / bharat

Rasi palan: தனுசு ராசிக்காரர்களே...சிந்தித்துச் செயல்படுங்கள்! உங்கள் ராசிக்கு எப்படி? - Rasipalan today

ஜூன் 19 திங்கள் கிழமையான இன்று 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

ஜூன் 19 திங்கள் கிழமையான இன்று 12 ராசிகளுக்கான பலன்கள்

author img

By

Published : Jun 19, 2023, 6:40 AM IST

மேஷம்: கற்பனை வளம் மிக்கவர் என்பதால், அனைவரையும் மகிழ்விப்பீர்கள். வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பும் உண்டு. சாதனையாளர் என்றாலும், செய்ய முடியும் அளவை விட, அதிகமான அளவு பணிகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. திறமைகள் அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையுடன், நேர்மையாக உழைப்பீர்கள். கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி நிச்சயம்.

ரிஷபம்: பணியில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, அமைதியாக நேரத்தைக் கழிப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறந்த வகையில் நேரத்தைக் கழிக்க, அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கக் கூடும். முழுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவை சாப்பிடவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.

மிதுனம்: சில காரணங்களால் மனதில் வருத்தமும் பதற்றமும் ஏற்படும். கவலைகளை வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், காதல் துணையின் அன்பைப் பெறுவீர்கள். பழைய விஷயங்களை மறந்து, நம்பிக்கையுடன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்: பதற்றமும், எரிச்சலான மனநிலையும் இருக்கக்கூடும். பாதகமான சூழ்நிலைகளில் கூட, நிதானத்தை இழக்காமல் அமைதியாக செயல்படுங்கள். அவ்வாறு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். கோப உணர்வு இருந்தால், பிரச்னைகளைத் தீர்ப்பது கடினமாகும்.

சிம்மம்: பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, மற்றவர்களிடம் கருத்தைக் கேட்டு அறிவீர்கள். அப்போது ஒன்றும் பேசாமல் பொறுமையாக அடுத்தவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கன்னி: ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். கற்பனைத் திறன் காரணமாக, சிறந்த கலைஞராக வெளிப்படுவீர்கள். கற்பனைத் திறன் காரணமாக வார்த்தைகள் சரளமாக தடையில்லாமல் வரும். ஆடல் பாடலில் பங்கு கொண்டால், அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கலைகள் அல்லது எழுதுவதை பொழுதுபோக்காக கொண்டால் உங்களுக்கு நல்லது.

துலாம்: சிறிய விஷயங்கள் அல்லது பிரச்னைகள் குறித்து சிந்தித்து, மன அழுத்தம் கொள்ள வேண்டாம். மன அமைதியைப் பெற யோகா அல்லது தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பணியிடத்தில் சில விஷயங்கள் தொடர்பாக நெருக்குதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. முக்கியமான விஷயங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது சாதக மற்றும் பாதகமான நிலைகளை கவனமாக ஆராய்ந்த பிறகு எடுக்க வேண்டும்.

விருச்சிகம்: மிகச் சரியாக வேலை பார்க்கும் திறன் உடையவர் என்று போற்றப்படுவீர்கள். பணியில், குறிப்பிட்ட நெறிமுறைகளை மிகச் சரியாக பின்பற்றி, நேரம் தவறாமல் நடந்து கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களுக்கு, ஒரு உதாரணமாகத் திகழ்வீர்கள்.

தனுசு: சிந்தித்து செயல்படுவது நல்லது. மன்மதன் உங்களை நோக்கி அம்பு எய்த தயாராக இருக்கிறான். காதல் உணர்வு காரணமாக இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். ஆனால், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ளவும்.

மகரம்: தேனீயைப் போல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால், உங்களைப் பற்றி நினைக்க உங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் கற்பனைத் திறனுடன் இருக்க ஆசைப்படுவீர்கள். ஆனால் வேலை அதிகமிருப்பதால், அதற்கான சுதந்திரம் இருக்காது. நேர நிர்வாகம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

கும்பம்: அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சிறியது முதல் பெரியது வரை என அனைத்து திட்டங்களும் நடைமுறைக்கு வரும். உங்கள் பாதையில் தடைகள் ஏதும் இருந்தால் மனம் தளர வேண்டாம். சோதனைகள் அனைத்தையும் கடந்து வெற்றியாளராக இருப்பீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மீனம்: கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், புதிய திட்டங்கள் எதையும் இன்று தொடங்குவது நல்லது அல்ல. எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்டத்திலும், பாதகமான பலன்கள் ஏற்படும் உள்ளது. வர்த்தகத்தில் இருப்பவர்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடவுளின் ஆசியால் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

இதையும் படிங்க: Weekly Horoscope: மனம் அலைபாயும் நேரமிது.. ஜாக்கிரதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.