ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - rajini west bengal visit

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்.

NEWS TODAY
இன்றைய செய்திகள்
author img

By

Published : Jul 14, 2021, 6:23 AM IST

ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை (ஜூலை 14) தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது

NEWS TODAY
முதலமைச்சர் ஸ்டாலின்

கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற உள்ளது. ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின்னர் நடைபெறும் இரண்டாவது அமைச்சரவை கூட்டமாகும்.

NEWS TODAY
கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை

நந்திகிராமில் மறுவாக்கு எண்ணிக்கை: இன்று விசாரணை

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரிய வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

NEWS TODAY
கொல்கத்தா உயர் நீதிமன்றம்

மேற்கு வங்கம் செல்லும் ரஜினி

அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மேற்கு வங்கம் செல்கிறார். அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY
மேற்கு வங்கம் செல்லும் ரஜினி

ரெனோ 6 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ 6 5ஜி, ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்யவுள்ளது.

NEWS TODAY
ரெனோ 6 சீரிஸ் மாடல்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.