லண்டன்: இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது ட்விட்டரில் பக்கத்தில், ‘இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 7 தசாப்தங்களுக்கும் மேலாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழி நடத்தியதினார். இங்கிலாந்து மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
-
In the demise of Her Majesty Queen Elizabeth II of UK, the world has lost a great personality. An era has passed since she steered her country and people for over 7 decades. I share the grief of people of UK and convey my heartfelt condolence to the family.
— President of India (@rashtrapatibhvn) September 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In the demise of Her Majesty Queen Elizabeth II of UK, the world has lost a great personality. An era has passed since she steered her country and people for over 7 decades. I share the grief of people of UK and convey my heartfelt condolence to the family.
— President of India (@rashtrapatibhvn) September 8, 2022In the demise of Her Majesty Queen Elizabeth II of UK, the world has lost a great personality. An era has passed since she steered her country and people for over 7 decades. I share the grief of people of UK and convey my heartfelt condolence to the family.
— President of India (@rashtrapatibhvn) September 8, 2022
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின் போது இரண்டாம் எலிசபெத் உடன் மறக்க முடியாத சந்திப்புகள் நடந்தன. அப்போது நான் அவரது மாட்சிமை கண்டு வியந்தேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Her Majesty Queen Elizabeth II will be remembered as a stalwart of our times. She provided inspiring leadership to her nation and people. She personified dignity and decency in public life. Pained by her demise. My thoughts are with her family and people of UK in this sad hour.
— Narendra Modi (@narendramodi) September 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Her Majesty Queen Elizabeth II will be remembered as a stalwart of our times. She provided inspiring leadership to her nation and people. She personified dignity and decency in public life. Pained by her demise. My thoughts are with her family and people of UK in this sad hour.
— Narendra Modi (@narendramodi) September 8, 2022Her Majesty Queen Elizabeth II will be remembered as a stalwart of our times. She provided inspiring leadership to her nation and people. She personified dignity and decency in public life. Pained by her demise. My thoughts are with her family and people of UK in this sad hour.
— Narendra Modi (@narendramodi) September 8, 2022
மற்றொரு பதிவில் பிரதமர் மோடி, ‘ராணி இரண்டாம் எலிசபெத் அவரது மாட்சிமை மூலம் இந்த காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார். அவர் மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
-
I had memorable meetings with Her Majesty Queen Elizabeth II during my UK visits in 2015 and 2018. I will never forget her warmth and kindness. During one of the meetings she showed me the handkerchief Mahatma Gandhi gifted her on her wedding. I will always cherish that gesture. pic.twitter.com/3aACbxhLgC
— Narendra Modi (@narendramodi) September 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I had memorable meetings with Her Majesty Queen Elizabeth II during my UK visits in 2015 and 2018. I will never forget her warmth and kindness. During one of the meetings she showed me the handkerchief Mahatma Gandhi gifted her on her wedding. I will always cherish that gesture. pic.twitter.com/3aACbxhLgC
— Narendra Modi (@narendramodi) September 8, 2022I had memorable meetings with Her Majesty Queen Elizabeth II during my UK visits in 2015 and 2018. I will never forget her warmth and kindness. During one of the meetings she showed me the handkerchief Mahatma Gandhi gifted her on her wedding. I will always cherish that gesture. pic.twitter.com/3aACbxhLgC
— Narendra Modi (@narendramodi) September 8, 2022
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு அந்நாட்டு மக்களுக்கும், அரச குடும்பத்துக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
My condolences to the people of UK and the Royal Family on the passing away of Her Majesty Queen Elizabeth II.
— Rahul Gandhi (@RahulGandhi) September 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
She had a long and glorious reign, serving her country with utmost commitment and dignity.
">My condolences to the people of UK and the Royal Family on the passing away of Her Majesty Queen Elizabeth II.
— Rahul Gandhi (@RahulGandhi) September 8, 2022
She had a long and glorious reign, serving her country with utmost commitment and dignity.My condolences to the people of UK and the Royal Family on the passing away of Her Majesty Queen Elizabeth II.
— Rahul Gandhi (@RahulGandhi) September 8, 2022
She had a long and glorious reign, serving her country with utmost commitment and dignity.
அவர் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற ஆட்சியைக் கொண்டிருந்தார். அவருடைய நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்ணியத்துடனும் சேவை செய்தார்’ எனப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், ‘ஐக்கிய ராச்சியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.
-
Deeply pained by the demise of HM Queen Elizabeth II, the longest-reigning monarch of the United Kingdom.
— M.K.Stalin (@mkstalin) September 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
After a reign spanning seven decades, 15 Prime Ministers and several major turning points in modern history, the second Elizabethan era has come to an end. (1/2) pic.twitter.com/OUEi5PhAw2
">Deeply pained by the demise of HM Queen Elizabeth II, the longest-reigning monarch of the United Kingdom.
— M.K.Stalin (@mkstalin) September 8, 2022
After a reign spanning seven decades, 15 Prime Ministers and several major turning points in modern history, the second Elizabethan era has come to an end. (1/2) pic.twitter.com/OUEi5PhAw2Deeply pained by the demise of HM Queen Elizabeth II, the longest-reigning monarch of the United Kingdom.
— M.K.Stalin (@mkstalin) September 8, 2022
After a reign spanning seven decades, 15 Prime Ministers and several major turning points in modern history, the second Elizabethan era has come to an end. (1/2) pic.twitter.com/OUEi5PhAw2
ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், இங்கிலாந்து மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரும் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:15 பிரதமர்களை கண்ட மகாராணி - யார் இந்த இரண்டாம் எலிசபெத்?