டெல்லி: நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 720 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஒமைக்ரான் தொற்றால் 4,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரததில் 60,405 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இளையதள செயலி மூலம் பணத்தை இழந்த இளைஞர்