ETV Bharat / bharat

இந்தியாவில் புதிதாக 67 ஆயிரம் பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 71 நாள்களுக்குப் பிறகு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைவாகப்ொ பதிவாகியுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jun 17, 2021, 10:59 AM IST

இந்தியாவில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 208 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 97 லட்சத்து 313ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டாயிரத்து 330 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்தமாக உயிரிழந்தோரின் மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 84 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஆக உள்ளது. தற்போதுவரை எட்டு லட்சத்து 26 ஆயிரத்து 740 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதுவரை, மொத்தமாக 26 கோடியே 55 லட்சத்து 19 ஆயிரத்து 251 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.