ETV Bharat / bharat

நாட்டில் புதிதாக 12,428 பேருக்கு கரோனா

author img

By

Published : Oct 26, 2021, 12:06 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 428 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

India logs 12,428 new COVID-19 cases  Coronavirus tracker  Ministry of Health and Family Welfare  New Delhi  கரோனா  இந்திய கரோனா எண்ணிக்கை  கரோனா பரவல்  கரோனா தொற்று பாதிப்புகள்  கரோனா நிலவரம்  இந்திய கரோனா நிலவரம்
கரோனா

டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 428 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 42 லட்சத்து 20 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 356 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 55 ஆயிரத்து 68 ஆக உள்ளது.

கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 951 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோரின் மொத்த என்ணிக்கை மூன்று கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அக்டோபர் 25ஆம் தேதி வரை 60 கோடியே 19 லட்சத்து 1 ஆயிரத்து 543 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் நேற்று (அக். 25) மட்டும் 11 லட்சத்து 31 ஆயிரத்து 826 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 102 கோடியே 94 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜிகா வைரஸ் அச்சம் - உ.பி விரைந்த மத்திய குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.