ETV Bharat / bharat

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி பாதிப்பு - நாட்டின் கரோனா நிலவரம்

கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 423 பாதிப்புகளும், 443 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

COVID-19
COVID-19
author img

By

Published : Nov 2, 2021, 3:13 PM IST

நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 423 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 36 லட்சத்து 83 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 443 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 58 ஆயிரத்து 880 ஆக உள்ளன. கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 021 ஆக உள்ளது.

இதனால் குணமடைந்தோரின் மொத்த என்ணிக்கை மூன்று கோடியே 36 லட்சத்து 83 ஆயிரத்து 581ஆக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 106 கோடியே 85 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதுவரை 73 கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 33 கோடியே 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: நால்வரின் வாழ்வில் ஒளி பாய்ச்சிய புனித் ராஜ்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.