ETV Bharat / bharat

ஒரேநாளில் 330 பேர் மரணம் - அதிகரிக்கும் கரோனா

இந்தியாவில் நேற்று (செப்டம்பர் 3) மட்டும் 330 நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் கரோனா
அதிகரிக்கும் கரோனா
author img

By

Published : Sep 4, 2021, 11:53 AM IST

கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரமாக நாட்டில் மீண்டும் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 618 பேருக்கு கரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (செப்டம்பர் 3) மட்டும் 330 நபர்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 225 நபர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தில் மட்டும் நேற்று 29 ஆயிரத்து 322 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதுவரை மாநிலத்தில் மொத்தமாக 67 கோடியே 72 லட்சத்து 11 ஆயிரத்து 205 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்: பிரதமர் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.