ETV Bharat / bharat

இந்தியாவில் 45 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 60 ஆயிரத்து 729 பேர் குணமடைந்ததாக  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா
இந்தியா
author img

By

Published : Jun 30, 2021, 12:51 PM IST

இந்தியாவில் நேற்று (ஜூன்.29) 45 ஆயிரத்து 951 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (ஜூன் 29) மட்டும் ஒரேநாளில் 60 ஆயிரத்து 729 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 27 ஆயிரத்து 330ஆக உள்ளது.சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும் இதுவரை 33 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரத்து 527 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் - கர்நாடக அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.