ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: மே 27- இன்றைய ராசிபலன் - zodiac sign

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்போம்.

TODAY HOROSCOPE: மே 27- இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: மே 27- இன்றைய ராசிபலன்
author img

By

Published : May 27, 2022, 6:47 AM IST

Updated : May 27, 2022, 7:08 AM IST

மேஷம் : இன்று, மலரும் நினைவுகள், உங்கள் மனதை ஆக்கிரமிக்கும். இது உங்கள் பணியில் எதிரொலிக்கும். இதனால் மற்றவர்கள், உங்களது கனிவான தன்மை மற்றும் இளகிய மனத்தை அறிந்து கொள்வார்கள். நீங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் செலவழித்து சேமிப்பீர்கள்.

ரிஷபம் : இன்று, உங்கள் செயல்களில் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவீர்கள். உங்கள் உறுதியான நிலைப்பாட்டை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய பணிகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இது சாதகமான நாள் அல்ல. அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மென்மையாக பேசவும்.

மிதுனம் : உங்களது கோபமான மன நிலையின் காரணமாக, மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். விரோதம் காரணமாக, உங்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள். எனினும் நீங்கள் அவர்களை வென்று விடுவீர்கள். உங்களது அறிவுத் திறன் காரணமாக அவர்கள் உங்களுடன் மோதுவதை நிறுத்திவிடுவார்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கடகம் : அதிர்ஷ்டலட்சுமி உங்கள் கதவை தட்டும் நாள். அசையா சொத்துக்களில் நீங்கள் மேற்கொண்ட முதலீட்டால் உங்களுக்கு சிறப்பான லாபம் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தை பொறுத்தவரை, மேலதிகாரி மற்றும் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு முழு ஆதரவுடன் இருப்பார்கள். இன்று நீங்கள் தொடங்கும் எல்லா காரியங்களிலும் பலன் கிடைக்கும்.

சிம்மம் : எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்று காணப்படுவீர்கள். இன்று நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், எந்த அளவுக்கு நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுகிறீர்களோ அந்த அளவுக்கு சவால்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி : நிதி ரீதியாக நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம். எனவே, பெரிய முடிவுகளை எடுக்கும்போது, உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசித்து செயல்படவும். உங்களிடம் உள்ள விலைமதிப்பில்லா சொத்துக்கள் அல்லது பொருட்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நீங்கள் எடுக்கும் முடிவு நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், புதிய திட்டங்கள் அல்லது சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும். உங்களிடம் உள்ள திறமையை உலகிற்கு வெளிப்படுத்துவீர்கள். புதிய துணிகள் வாங்க ஆர்வமுடன் இருப்பவர்களுக்கு, இன்று அவற்றை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து, கவனமாக பேசவும். பகல் கனவு காண்பதிலேயே நீங்கள் நேரத்தை செலவிடுவதை உணரலாம். இருப்பினும், ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, இன்று உங்களுக்கு சிறப்பான நாளாகவே அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

விருச்சிகம்: இன்று நீங்கள் கவனத்துடன், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வேறு ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையினால், எதிர்பாராதவிதமாக நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இன்னும் நீங்கள் கவனமாக எச்சரிக்கையுடன் நடந்தால், தர்மசங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம். பழைய அனுபவங்கள் மூலம் நீங்கள் இதனை கற்றுக் கொள்ளலாம்.

தனுசு : இன்று நீங்கள் முழுமையான மன எழுச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை அடைவீர்கள். ஏதேனும் நிகழ்ச்சிகளில் மைய நாயகனாக உங்களை ஆக்கினால் ஆச்சரியப்படாதீர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து தயாராக இருங்கள். உங்கள் நட்சத்திரப்படி, நீங்கள் வியாபார நிமித்தம் வெகுதூரம் பயணம் செய்ய நேரிடலாம்.

மகரம்: உங்கள் நம்பிக்கை, நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு உங்களை கொண்டு சேர்க்கும். உங்கள் எதிர்மறையான செயல்பாடுகள், உங்கள் இலக்கை எட்ட உதவும். அக்கறை இல்லாதவர் போல் இருக்க மாட்டீர்கள். மிகவும் கவனத்தோடு நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் சாதனைகளில் இருந்து நீங்கள் அறிந்த விஷயங்கள் ஆகியவை வெற்றிக்கு உதவும்.

கும்பம்: இன்றைய தினம், மிக சிக்கலான பிரச்னைகளுக்கும் எளிதாக தீர்வு காணும் வகையில் இருக்கும். சிலர் தங்கள் சுமைகளையும் பொறுப்புகளையும் உங்கள் மீது இறக்க வைக்கலாம். உங்கள் பலவீனங்களை வலுவாக்க இது உங்களுக்கு மிகவும் பொன்னான தருணம். எனவே எரிச்சல் அடையாமல் மிக கவனமாக இருக்கவும்.

மீனம்: உங்களுக்கு இன்று சாதகமான சூழ்நிலை இல்லை. எனவே, நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Last Updated : May 27, 2022, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.